பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்து.. இந்தியாவில் பரிசோதிக்க மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..! Jan 28, 2022 2975 பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூ...